தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள். இன்றுடன் மார்ச் மாதம் முடிவடைகிறது. மாதம்தோறும் வங்கி விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை RBI வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் 2024 லிஸ்ட் வெளியாகி உள்ளது. வரும் மாதத்தில் 10 நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள்
ஏப்ரல் 1 2024 – முழு நிதியாண்டின் கடைசி நாள்
ஏப்ரல் 7 2024 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 9 2024 – உகாதி / தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 11 2024 – ஈத் / ரமலான்
ஏப்ரல் 13 2024 – இரண்டாவது சனி கிழமை
ஏப்ரல் 14 2024 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 19 2024 – நாடாளுமன்ற தேர்தல்
ஏப்ரல் 21 2024 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 27 2024 – நான்காவது சனி கிழமை
ஏப்ரல் 28 2024 – ஞாயிற்றுக்கிழமை
மேலெ குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் செயல்படாது. வங்கிகள் இயங்கா விட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வங்கிகள் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஆனாலும் சில குறிப்பிட்ட தேவைக்கு நாம் கண்டிப்பாக வங்கியை அணுக வேண்டியுள்ளது. அதனால் அந்த மாதிரியான நிதி சேவைகளை முன் கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள்.
மாணவர்களே குட் நியூஸ்., இனி உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!
குறிப்பு :
மற்ற இணையதளங்களில் வங்கிகள் 14 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அதாவது இந்தியா முழுவதும் உள்ள அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு சில விடுமுறைகளை அதில் அடங்கும். நாங்கள் தந்த தகவல் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.