தமிழ்நாடு அரசு பேருந்து வேலை வாய்ப்பு 2025! காலியிடங்கள்: 3274 | தகுதி: 10வது தேர்ச்சி | விண்ணப்பிப்பது எப்படி!
TNSTC Government Bus Jobs: தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8 போக்குவரத்துக்கு கழகங்களில் 3274 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது. 10வது தேர்ச்சி அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை 2025 எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு, போன்ற முழு விவரங்களும் காணலாம் வாங்க.
தமிழ்நாடு அரசு பேருந்து வேலை விவரங்கள்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் |
வகை | TNSTC Jobs 2025 |
காலியிடங்கள் | 3274 |
ஆரம்ப தேதி | 21.03.2025 |
இறுதி தேதி | 21.04.2025 |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
பதவியின் பெயர்: ஓட்டுநர், நடத்துனர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 3,274
சம்பளம்: As per Norms
TNSTC அடிப்படை தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அத்துடன் Heavy Driving Licence வைத்திருக்க வேண்டும்.
அரசு பேருந்து ஓட்டுநர் வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 24 வயது
அதிகபட்ச வயது வரம்பு: 40 வயது
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
TNSTC அரசு பேருந்து வேலை விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலைக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக Online மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Also Read: தேசிய விதைகள் கழக லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! Salary: Rs.1,60,000 – Rs.2,90,000/-
முக்கிய தேதிகள்:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21.03.2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 21.04.2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல்
TNSTC Jobs விண்ணப்ப கட்டணம்:
SC / ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை – Click Here