தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 ! மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.06.2024 !தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 ! மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.06.2024 !

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024. பிரதமமந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ மற்றும் வருவாய் கிராமங்களுக்கு 24 பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்வளத்துறை

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

பல்நோக்கு சேவை பணியாளர் – 24

மாதாந்திர ஊக்க தொகையாக Rs.15,000 வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), விலங்கியல் (zoology), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany), உயிர் வேதியியல் (Biochemistry), போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.30,000/-

தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம்,

77, சூர்யநாராயண செட்டி தெரு,

ராயபுரம்,

சென்னை – 13

தொலைபேசி எண் : 9384824245 / 9384824407

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 21.06.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பத்தார்கள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் சென்னையில் உள்ள மீனவ அல்லது வருவாய் கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *