தமிழக அரசு வேலை (11.04.2025)! தகுதி: 8th 10th 12th Degree || புதிய அறிவிப்பு உடனே விண்ணப்பிக்கவும்
இந்திய தர நிர்ணய ஆணையம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன, வடக்கு ரயில்வே, UCO BANK, BECIL ஆணையம், போன்ற அரசாங்க வேலைகள் சமீபத்தில் வந்த புதிய அறிவிப்பு ஆகும். அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க விருப்புவோர் அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, மற்றும் பிற தகுதி அளவுகோல் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
ஒவ்வரு வேலைவாய்ப்பு அறிவிப்பிலும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மற்றும் இணையதளம் பகிரப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் முன் தங்களின் தகுதி அளவுகோல்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை Job News பெற எங்கள் SKSPREAD வாட்ஸாப்ப் குழுவில் இன்றே இணைந்திடுங்கள்.
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!
UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!
வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! 35 பதவிகள்! சம்பளம்: Rs.44,000/-
இந்திய தர நிர்ணய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000/-