தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வகையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட இளைஞர் நீதி குழுமம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை இடம்சென்னை
தொடக்க நாள்26.06.2024
கடைசி நாள்11.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennai.nic.in/
அலுவலக உதவியாளர் வேலை 2024

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024

சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்

ரூ.11,916 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு / தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை கணினி அறிவுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

13, சாமி பிள்ளைத் தெரு,

சூளை நெடுஞ்சாலை,

சூளை, சென்னை – 600 112

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 11.07.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேலே கொடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். அத்துடன் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் அமையும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *