தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!

Breaking News: தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 24 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ” சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மேலும் சென்னை நுண்ணறிவு பிரிவுக்கு மேலும் ஒரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் மயிலாப்பூர் துணை காவல் ஆணையராக ஹரிஹர பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி  கோவை மாவட்ட எஸ்பியாக கார்த்திகேயன், நீலகிரி மாவட்ட எஸ்பியாக நிஷா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். tamilnadu government

இதனை தொடர்ந்து தர்மபுரி எஸ்பியாக மகேஸ்வரன், வேலூர் எஸ்பியாக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ips police

Also Read: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எம்.பி. சீட் –  பூபிந்தர் சிங் ஹூடா பேட்டி!!

அதே போல் கரூர் மாவட்ட எஸ்பியாக பெரோஸ்கான், சேலம் எஸ் பி யாக கௌதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக தருமபுரி எஸ்பியாக மகேஸ்வரன், வேலூர் எஸ்பியாக மதிவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, சேலம், கரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் மாவட்ட எஸ் பி க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். tamilnadu police

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *