பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்ற போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
tamil nadu kabaddi players:
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பஞ்சாபில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!
இந்நிலையில், இன்று மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அதன்படி, தர்பங்கா பல்கலைக்கழக அணியினர், மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்தாக கூறி நடுவரிடம் முறையிட்டனர்.
தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!
இதனால் அங்கு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட போது, நாற்காலிகளை தூக்கி சண்டை போடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நடுவர் கபடி வீராங்கனையை தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamilnews in tamil
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?
தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!