தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தல் இதுவரை 5 கட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் இந்த 2024 லோக்சபா தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இம்முறை எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது குறித்து கமெண்ட் செய்யுங்கள். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதம் நடந்தது. எனவே உள்ளாட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் திமுக கட்சிக்கு சாதகமாக இருந்தால் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்? என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024 – tamil nadu local elections 2024
பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024: 610 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ்
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்