Home » செய்திகள் » தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்: தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எப்போது சட்டமன்ற தேர்தல் வரும் ஓட்டு போட காத்து கொண்டிருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு ஒரே காரணம், தளபதி விஜய் என்ற ஒரே மனிதன் தான். அவரது தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் எல்லா தொகுதிகளிலும் போட்டி போட இருக்கின்றனர்.

இந்நிலையில், சி.வோட்டர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் யார் வெற்றியாளர் என்று கணக்கெடுத்துள்ளனர். இது குறித்து சி.வோட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீதம் பேர் தற்போது ஆண்டு வரும் திமுக கட்சிக்கு தான் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 18 சதவீத வாக்குகளைப் பெற்று ஸ்டாலினுக்கு  அடுத்த இடத்தைப் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பெற்றுள்ளார்.

இதையடுத்து, 10 சதவீத ஆதரவுடன்  எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்த கருத்துக் கணிப்பு  திமுக ஆட்சிக்கு வலுவான ஆதரவு கொடுத்தாலும் கூட, புதிதாக தொடங்கப்பட்ட விஜய் கட்சி இரண்டாவது இடத்தில் இருப்பது அவர் மீதான ஈர்ப்பை அதிகரித்து உள்ளது. 

இன்றைய தமிழ் முக்கிய செய்திகள்:

CSK vs RCB 8th Match Preview: 16 ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கத்தில் தோற்று வரும் பெங்களூர்!!

உங்கள் பழைய AC யை மத்திய அரசிடம் விற்கலாம்! சற்று முன் வெளிவந்த சூப்பர் அறிவிப்பு

SRH vs LSG Today Match: லக்னோவை அடித்து ஊத போகும் ஹைதராபாத் 300ஐ தொடுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top