RazorPay மற்றும் PhonePe உள்ளிட்டவை மூலம் ரூ 40 லட்சத்தை தாண்டிய பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரோடோறோம் இருக்கும் ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பானி பூரியை தான் உண்ணுகிறார்கள். இதனாலேயே தமிழகத்தில் தெருக்கு தெரு பானிபூரி கடை இருக்கிறது. பானிபூரி சாப்பிடுவதால் சில விளைவுகள் ஏற்படும் என்று கூறிய போதிலும், எல்லா கடைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
இதனாலேயே பானிபூரி கடை உரிமையாளர்கள் அதிகமாக சம்பாதித்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பிரபல பானி பூரி விற்பனையாளர் ஒருவருக்கு மத்திய அரசு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் வணிகங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.., சோகத்தில் மதுபிரியர்கள்!!
அதன்படி மேற்கண்ட பானி பூரி விற்பனையாளர் வணிக பரிவர்த்தனைகளில் ரூ. 40 லட்சத்தை தாண்டி பணப்பரிமாற்றம் செய்துள்ளார். தெளிவாக சொல்லபோனால், ஆன்லைன் பேமெண்ட் செயலிகளான RazorPay மற்றும் PhonePe மூலமாக தான் இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதனால் தான் அவருக்கு GST நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!