Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – 1299 SI காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – 1299 SI காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

Tamil Nadu Police Recruitment 2025 TNUSRB 1299 SI Post

TN Police Sub-Inspectors Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் TNUSRB காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) 2025 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காவல் துணை ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு – 2025 [தாலுகா மற்றும் ஆயுதப்படை ரிசர்வ் (ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள்)] மக்களுக்கு நேர்மையாக பணி செய்ய்ய விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அரசு வேலை தேடும் நபர்கள் தவறவிட வேண்டாம்.

வேலை விவரங்கள்

PositionSub-Inspectors of Police
Monthly RemunerationRs. 36900 – Rs. 116600/-
Application Period07th April 2025 to 3rd May 2025

தமிழ்நாடு காவல்துறை ஆட்சேர்ப்பு 2025க்கான காலியிட விவரங்கள்

Sub-Inspectors of Police (Taluk):

ஆண்கள் – 654

பெண்கள் – 279

Sub-Inspectors of Police (AR):

ஆண்கள் – 255

பெண்கள் – 111

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 1299

அடடா இத கொஞ்சம் பாருங்க: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு 2025! முழு விவரம் இதோ!

தகுதிக்கான அளவுகோல்கள்

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதியன்று அல்லது அதற்கு முன்னர் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 20 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது (02.07.1995 அன்று அல்லது அதற்குப் பிறகு மற்றும் 01.07.2005 அன்று அல்லது அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்). சில பிரிவுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு பின்வருமாறு:

BC, BC (Muslim), MBC / DC – 32 years

SC, SC (Arunthathiyar), ST. – 35 years

Transgender – 35 years

Destitute Widow – 37 years

சம்பள விவரங்கள்

ரூ.36900 – ரூ. 116600/-

தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2025 க்கு எப்படி விண்ணப்பிப்பது

விண்ணப்பதாரர்கள் TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tnusrb.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த முறை / விண்ணப்ப படிவமும் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

முக்கிய தேதிகள்

Date of Notification – 04.04.2025

Commencement of Online Application – 07.04.2025

Last date of submission of Online Application – 03.05.2025

Last date for correction of submitted Online Application – 13.05.2025

TNUSRB SI Official NotificationClick here
Tamil Nadu Police Recruitment 2025Official Website
TNUSRB Police Exam SyllabusDownload pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top