தற்போது வந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு ஜவுளித்துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பாக அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், அத்துடன் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்ப்பது மட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவன பெயர் | தமிழ்நாடு அரசு ஜவுளித்துறை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 09 |
வேலை இடம் | சென்னை |
தொடக்க தேதி | 16.07.2024 |
கடைசி தேதி | 29.07.2024 |
தமிழ்நாடு ஜவுளித்துறை ஆட்சேர்ப்பு 2024
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Office Assistant (அலுவலக உதவியாளர் ) – 07
Driver (டிரைவர்) – 02
சம்பளம் :
Rs.15,700 முதல் Rs.71,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 8ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு ஜவுளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்த பின்னர் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். post a job.
அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு அரசு ஜவுளித் துறை ஆணையர்,
34 கதீட்ரல் கார்டன் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600034.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 16.07.2024
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 29.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
BHAVINI கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024