Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

பண்ணக்குப்பம், ஆழியூர் சேஷாங்கனூர், குயிலாப்பாளையம், பி.எஸ்.பாளையம், வனத்தாம்பாளையம், வாதானுர் குரவம்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top