தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 104 டிகிரி வெப்ப நிலை இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்
இந்த சூழலில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில வார்த்தை பேசியுள்ளார். அதாவது, ” சென்னை மற்றும் மதுரையில் நேற்றை போலவே இன்றும் வெயில் வாட்டி வதைக்கும்.
மேலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப நிலை கடுமையானதாக இருந்து வரும். இதையடுத்து சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதுவும் இரவும் மாலையும் தான் பெய்யும்.
Also Read: துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான முக்கிய தகவல்!
அதுமட்டுமின்றி வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு பிறகு வெப்ப சலன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை