ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் - தமிழ் படம் 3 வர போகிறதா?  ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் - தமிழ் படம் 3 வர போகிறதா?  

ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ்: கடந்த 2010-ம் ஆண்டு சி எஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான்  ‘தமிழ் படம்’. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.

ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ்

இப்படத்தில் சிவாவுக்கு வில்லனாக காமெடி நடிகர் சதீஷ் நடித்திருந்தார். நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி இப்பொழுது வரை சதீஷ் நாய் சேகர், ஓ மை கோஸ்ட், வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Join WhatsApp Group

அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வரும் இவர் தற்போது தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதில் சதீஷ் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் கெட்டப் தான் போட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ரீல் ஜோடிக்கு கல்யாணமா? விரைவில் திருமண அறிவிப்பு!

இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழ்ப்படம் பார்ட் 3 வர போகிறதா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். அப்படி  தமிழ்ப்படம் பார்ட் 3 வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *