
Live News : சற்று முன் Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024 ஐ தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள். ரூ, 1000 பெறும் இந்த திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம் எப்படி அப்ளை செய்வது வாங்க பாக்கலாம்.
Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் உயர்க்கவி படிப்பு செலவுக்கு இந்த சூப்பர் திட்டத்தை நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஒரு ஆண்டுக்கு 7.5 லட்சம் மாணவர்கள் 12த் தேர்ச்சி அடைகிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கிறார்களா என்று கேட்டல் இல்லை. எனவே இந்த விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த திட்டம் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்றவர்கள்.
8 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று ஐடிஐ படிப்பவர்கள்.
கல்லூரிகளில் நடப்பாண்டு 2ஆம் ஆண்டு 3ஆம் ஆண்டு பயில்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிக்கலாம்
தமிழ் புதல்வன் திட்டத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதை விட எளிய முறையாக தாங்கள் படிக்கும் கல்லுரிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய்யப்பட உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?
இஸ்ரோவின் சந்திராயன் – 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது
கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா – சர்ச்சையை கிளப்பிய பேனர்