சீரியல் TRPசீரியல் TRP

  இந்த வார சீரியல் TRP. 2023ம் ஆன்டியின் 40வது வாரத்தில் சன் டிவி , விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களின் TRP மதிப்புகளை காணலாம்.

இந்த வார சீரியல் TRP ! மறுபடியும் எதிர்நீச்சல் தான் முதலிடம் ! 

சீரியல் TRP

சன் டிவி :

  1. எதிர்நீச்சல் -11.54

  2. கயல் – 10.72

  3. சுந்தரி – 10.12

  4. வனத்தைப்போல – 10.07

  5. இனியா – 9.12

  6. ஆனந்தராகம் – 7.15

  7. Mr. மனைவி – 5.75

  8. இலக்கியா – 4.66

JOIN WHATSAPP CHANNEL

  9. புதுவசந்தம் – 4.35

10. அருவி – 3.99

11. பிரியமான தோழி – 3.71

12. மலர் – 3.50

13. செவ்வந்தி – 2.76

14. அன்பே வா – 2.74

15. மீனா – 2.27

16. பாண்டவர் இல்லம் – 2.05

17. புதுவசந்தம் – 4.33

இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் ஆதிகுணசேகரன் வருகையால் TRPல் முதல் இடத்தில் இருக்கின்றது.

விஜய் டிவி :

  1. சிறகடிக்க ஆசை – 8.84

  2. பாக்கியலட்சுமி – 8.21

  3. பாண்டியன் ஸ்டார் – 8.21

  4. ஆஹா கல்யாணம் – 6.82

  5. மகாநதி – 5.38

  6. மோதலும் காதலும் – 5.03

  7. தமிழும் சரஸ்வதியும் – 4.09

  8. பொன்னி – 3.28

  9. ஈரமான ரோஜாவே 2 – 3.06

10. முத்தழகு – 3.05

11. செல்லம்மா – 2.90

12. தென்றல் வந்து என்னை தொடும் – 2.89

13. கண்ணே கலைமானே – 2.63

14. கிழக்கு வாசல் – 2.00

15. பிக் பாஸ் – 4.17

Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான் !

சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் போல் இந்த வாரமும் TRPல் முதல் இடத்தில் இருக்கின்றனர். அனைத்து விஜய் டிவி சீரியல்களும் TRPல் கடந்த வாரத்தை விட அதிக தரவுகளை பெற்றுள்ளது.

ஜீ தமிழ் & TRP :

  1. கார்த்திகை தீபம் – 6.64

  2. அண்ணா – 5.58

  3. மாரி – 4.94

  4. மீனாட்சி பொண்ணுங்க – 4.76

  5. சீதா ராமன் – 4.72

  6. நினைத்தாலே இனிக்கும் – 3.73

  7. அமுதாவும் அன்னலட்சுமியும் – 3.53

  8. பேரன்பு – 2.65

  9. இதயம் – 2.05

10. கனா – 2.01

11. சண்டக்கோழி – 1.97

12. வித்யா நம்பர் 1 – 1.84

13. இந்திரா – 1.80

14. தவமாய் தவமிருந்து – 1.63 

இந்த வாரமும் TRPல் கார்த்திகை தீபம் சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கின்றது.

கதையின் விறுவிறுப்பு , சுவாரசியம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவைகள் சீரியலில் இருக்கும் போது TRPல் சீரியல் முதல் இடத்தில் இருக்கும். அதன் படி எதிர்நீச்சல் , சிறகடிக்க ஆசை மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள் இந்த வார TRPல் முதல் இடத்தில் இருக்கின்றது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *