2024ல் இதுவரை ஹிட்டான படங்கள் என்னென்ன தெரியுமா? அதுவும் 100 கோடி அடித்த படமும் இருக்கா? - முழு லிஸ்ட் இதோ!!2024ல் இதுவரை ஹிட்டான படங்கள் என்னென்ன தெரியுமா? அதுவும் 100 கோடி அடித்த படமும் இருக்கா? - முழு லிஸ்ட் இதோ!!

Kollywood cinema 2024ல் இதுவரை ஹிட்டான படங்கள் என்னென்ன தெரியுமா: இந்த ஆண்டு ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் சில படங்கள் ஹிட் அடித்துள்ளது. சொல்லப்போனால் 2024ம் ஆண்டு ஆரம்பித்த போது தமிழ் சினிமாவை கீழே தள்ளிவிட்டு மலையாள படங்கள் டேரா போட்டது.

குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படம் அதிக வசூலை வாரி குவித்தது. தற்போது அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய படங்களால் தமிழ் சினிமா 2024ஆம் ஆண்டில் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்த மூன்று படங்களும் ரசிகர்களின் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

இதில் கருடன், அரண்மனை  ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இதற்கு இடையில் வெளியான சில படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி வரவேற்பை பெற்ற படங்கள் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம் வாங்க.

Also Read: கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” பட நடிகர் திடீர் மரணம் –  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

  • ப்ளூ ஸ்டார்
  • வடக்குப்பட்டி ராமசாமி
  • லவ்வர்
  • அரண்மனை 4
  • ஸ்டார்
  • கருடன்
  • மகாராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *