தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500  - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500  - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500: கல்வித்துறையில் தமிழகம் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500

குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவது போல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ்  மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி  கடந்த 2022ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது.

அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் அரசு சார்பாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. tamil talent search examination 2024

Also Read: தமிழகத்தில் இந்த 5  மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று முன்னரே அறிவித்திருந்தது. மேலும் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருக்கிறது. எனவே மாணவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *