Tamilnad Mercantile Bank ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் சார்பில் Managing Director மற்றும் Chief Executive Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி TMB சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Tamilnad Mercantile Bank ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Managing Director
Chief Executive Officer
சம்பளம் :
சம்பளமானது விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Any Graduate அல்லது Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 62 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
BECIL என்ஜினீயர் ஜாப் 2024 ! தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே விண்ணப்பதாரர்கள் 28.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் !
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) சார்பில் அறிவிக்கப்பட்ட Managing Director மற்றும் Chief Executive Officer பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
gmhrd@tmbank.in
அனுப்ப வேண்டிய முகவரி :
The Chairperson,
Nomination and Remuneration Committee of the Board,
Tamilnad Mercantile Bank Ltd.,
Head Office, 3rd Floor, 57, V.E.Road,
Thoothukudi- 628002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 19.04.2024
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 05.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.