இன்று தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை: தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட கூடாது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை எச்சரித்து இருந்தது. மீறினால் அபராதத்துடன் சேர்ந்து பேருந்து சிறைபிடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்ற படவில்லை என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அதாவது மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து இப்பொழுது வரை 5 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளிமாநில ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறை பிடித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த தடை குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கத்தினர் நேற்று சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கூட்டம் கூடி விவாதம் நடைபெற்றது. இதை முதல்வரிடம் சென்று கோரிக்கை வைக்க அவர்கள் முடிவு செய்து இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை – omni buses ban news – tamilnadu omni buses – indian news
மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்… அது யாருடையது?.. வெளியான ஷாக்கிங் தகவல்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி
இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்?
மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு