கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. VCK President Thirumavalavan
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விடுதலை சிறுத்தைகள் கட்சி :
தற்போது விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியகியுள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது, விசிக மது ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதான காட்சிகளில் ஒன்றான அதிமுகவும் பங்கேற்கலாம். tamilnadu Anti-alcohol conference held by VCK
இதனை தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத, பிரிவினை வாத சக்திகளை தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம். அத்துடன் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன் வர வேண்டும்” என்று அவர் கூறினார்.
அதிமுகவிற்கு அழைப்பு :
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது.
மேலும் விசிக தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெறிவித்துள்ளார். Thirumavalavan invited the AIADMK to participate
இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !
தற்போது கடந்த மூன்று தேர்தல்களாக திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மது ஒழிப்பு போராட்டத்திற்கு அதிமுகவை அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு
6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை