தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ( One Step Center ) ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகின்றது. இத்துறையில் ஆலோசகர் , மைய நிர்வாகி போன்ற பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! மயிலாடுதுறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023

  மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருக்கும் OSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ( One Step Center ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. சென்டர் அட்மினிஸ்ட்டர் ( Centre Administrator )

  2. சீனியர் ஆலோசகர் ( Senior Counsellor )

  3. கணினி நிர்வாகி ( IT Administrator )

  4. கேஸ் வோர்க்கர் ( Case Worker )

  5. பல்நோக்கு பணியாளர் ( Multipurpose Worker )

  6. காவல் ( Security ) போன்ற பணியிடங்கள் மயிலாடுதுறை OSCல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. மைய நிர்வாகி – 1

  2. முதுநிலை ஆலோசகர் – 1 

  3. கணினி நிர்வாகி – 1

  4. வழக்கு பணியாளர் – 6

  5. பல்நோக்கு பணியாளர் – 2

  6. காவல் – 2 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :

  1. மைய நிர்வாகி :

    MSW அல்லது சட்டப்படிப்பு போன்ற பட்டபடிப்புகளை அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. முதுநிலை ஆலோசகர் :

    MSW அல்லது சட்டப்படிப்பு போன்ற பட்டபடிப்புகளை அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

  3. கணினி நிர்வாகி :

    கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  4. வழக்கு பணியாளர் :

    சமூகப்பணி துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் :

  1. மைய நிர்வாகி – 4 வருடம் 

  2. முதுநிலை ஆலோசகர் – 2 வருடம் 

  3. கணினி நிர்வாகி – 3 வருடம் 

  4. வழக்கு பணியாளர் – 1 வருடம் பணி அனுபவம் இருப்பவர்கள் மயிலாடுதுறை மாவட்ட OSCல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு ! 

வயதுத்தகுதி :

  35 வயதிற்குள் இருக்கும் நபர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சம்பளம் :

  1. மைய நிர்வாகி – ரூ. 30,000 

  2. முதுநிலை ஆலோசகர் – ரூ. 20,000

  3. கணினி நிர்வாகி – ரூ. 18,000

  4. வழக்கு பணியாளர் – ரூ. 15,000

  5. பல்நோக்கு பணியாளர் – ரூ. 6,500

  6. காவல் – ரூ. 10,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  31.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தில் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW 

  விண்ணப்பக்கட்டணம் :

  மயிலாடுதுறை மாவட்ட OSCல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட சமூக நல அலுவலகம் ,

  3 / 264 குமரன் தெரு , 

  சீனிவாசபுரம் ,

  மயிலாடுதுறை – 609 001 ,

  தமிழ்நாடு .

தொலைபேசி எண் : 04364 212429 .

தேர்ந்தெடுக்கும் முறை :

  மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *