தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு வேலைக்காக விண்ணப்பத்தார்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்திருப்பத்தூர்
தொடக்க நாள்20.06.2024
கடைசி நாள்03.07.2024
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வாகன ஓட்டுநர்

தமிழக அரசு விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் வாகனத்தை இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

திருப்பத்தூர் – தமிழ்நாடு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களா நீங்கள் ? – உடனே விண்ணப்பியுங்கள் !

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இயக்குனர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

திருப்பத்தூர் மாவட்டம்

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 20.06.2024

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *