திருப்பூர் மாவட்டம் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி மணிமண்டபத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் தேர்வு செய்யும் முறை மற்றும் வேட்பாளர்களுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
நூலகர் மற்றும் காப்பாளர்
சம்பளம் :
Rs.7700 முதல் Rs.24200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் ஏதேனும் ஒரு பல்கலைகழகத்தில் இருந்து நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 37 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருப்பூர் – தமிழ்நாடு
இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! RRB NTPC 3445 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். tamilnadu department of information and public relations recruitment 2024
அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம் – 641601
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 24/09/2024
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15/10/2024
தேர்வு செய்யும் முறை :
பட்டியலிடப்பட்ட வேட்பளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.