தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நல வாழ்வு நிலையங்களில் இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக இருக்கும் பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tamilnadu dhs recruitment 2025 notification out அதன்படி, கடலூர், கரூர், ஈரோடு மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS Degree
பதவியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 18,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங்.
பதவியின் பெயர்: Multi Purpose Health Worker (Health Inspector – Grade II)
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 14,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துடன் +2 தேர்ச்சி. எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Hospital Worker/Support Staff
காலியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதிகள்: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கடலூர், கரூர், ஈரோடு மற்றும் விருதுநகர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை:
கடலூர், கரூர், ஈரோடு மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் இன்றைய நிலவரப்படி தற்போது காலியாக உள்ள Medical Officer மற்றும் Staff Nurse உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கடலூர், கரூர், ஈரோடு மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் வாயிலாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
கடலூர்:
உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட சுகாதார அலுவலகம்,
05, பீச் ரோடு – கடலூர் – 607001
கரூர்:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம் – கரூர் – 639007
ஈரோடு:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திண்டல் ஈரோடு மாவட்டம்,
ஈரோடு – 638012
விருதுநகர்:
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விருதுநகர்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
கடலூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
கரூர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஈரோடு மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விருதுநகர் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
குறிப்பு:
மேலும் tamilnadu dhs recruitment 2025 notification out கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!
தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!