தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024. MHC தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு செல். இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணிபுரியும் இடம்:
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் விபரம் & எண்ணிக்கை:
நகல் பரிசோதகர் – 60
(Examiner)
நகல் வாசிப்பாளர் – 11
(Reader)
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100
(Senior Bailiff)
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்/ கட்டளை பணியாளர் – 242
(Junior Bailiff / Process Server)
கட்டளை எழுத்தர் – 1
(Process Writer)
ஒளிப்பட நகல் எடுப்பவர் – 53
(Xerox Operator)
ஓட்டுநர் – 27
(Driver)
நகல் பிரிவு உதவியாளர் – 16
(Copyist Attender)
அலுவலக உதவியாளர் – 638
(Office Assistant)
தூய்மைப் பணியாளர் – 202
(Cleanliness Worker)
தோட்டப் பணியாளர் – 12
(Gardener)
காவலர்/ இரவு காவலர் – 459
(Watchman/ Night Watchman)
இரவு காவலர் & மாசல்ஜி – 85
(Night Watchman Cum Masalchi)
காவலர் & மாசல்ஜி – 18
(Watchman cum Masalchi)
தூய்மைப்பணியாளர் & மசால்ஜி – 1
(Sweeper Cum MasalChi)
வாட்டர்மென்/ வாட்டர்வுமன் – 2
(Watermen/ waterwomen)
மசால்ஜி – 402
(Masalchi)
மொத்த காலிப்பணியிடங்கள் – 2329
கல்வித்தகுதி:
நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்/ கட்டளை பணியாளர், கட்டளை எழுத்தர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஜெராக்ஸ் இயந்திரத்தின் செயல்பாட்டில் குறைந்தபட்சம் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுநராக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
நகல் பிரிவு உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
SACON கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 ! Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 20,000/-
அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர்/ இரவு காவலர், வாட்டர்மென்/ வாட்டர்வுமன், மசால்ஜி –
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 32
வயது தளர்வு:
MBC/ BC/ BCM – 34
SC/ ST – 37
மற்றும் அரசு விதிகளின் படி உள்ள வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம்:
ரூ. 15,700 முதல் ரூ.71,900/- வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.05.2024
விண்ணப்ப கட்டணம்:
BC/ BCM / MBC/ மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC /ST/ PwD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, தேவையான திறன் தேர்வு அதனை தொடர்ந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொதுவான அறிவிப்பு | Click here |
மாவட்ட வாரியாக அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.