Electric bill hike 2024 தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு: தமிழகத்தில் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாக மின்வாரியம் குறிப்புகள் சொல்கிறது. அதுவும் இந்த மின் இணைப்புகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் ஆகியவற்றை கீழ் தான் இருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்ற நிலையில், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இப்படி இருக்கையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே மின் கட்டணம் விலை அதிகரித்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் ஜூலை 1ம் தேதி அமலுக்கு வரும் என்று செய்திகள் பரவிய நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில். ” தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி மின்சாரம் கட்டண உயர்வு செய்து வெறும் வதந்தி மட்டுமே. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் உயர்த்திய செய்தியை தான் தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. tamilnadu electric news – power cut news – tn government news
புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… காவல்துறை தீவிர விசாரணை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024