தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024. பருவநிலை மாற்றம் பணியின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் உதவியாளர், ஓட்டுனர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், ஆகியவற்றை கீழே காணலாம்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
துறை:
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தரவு மேலாண்மை உதவியாளர் – 2
(Data Management Assistant)
தனி உதவியாளர் – 1
(Personal Assistant)
ஓட்டுனர் (Driver) – 1
அலுவலக உதவியாளர் – 2
(Office Assistant)
மொத்த காலியிடங்கள் – 6
கல்வித்தகுதி:
தரவு மேலாண்மை உதவியாளர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், அடிப்படை கணினி அறிவு தெரிந்திருக்கவேண்டும்.
தனி உதவியாளர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
ஓட்டுனர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்
அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 18 நிரம்பியிருக்கவேண்டும்.
ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் 138 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
தரவு மேலாண்மை உதவியாளர் – ரூ.25,000/-
தனி உதவியாளர் – ரூ.25,000/-
ஓட்டுனர் – ரூ.20,000/-
அலுவலக உதவியாளர் – ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
தலைமை பணி இயக்குனர்,
தமிழ்நாடு பருவநிலை மாற்றம் பணி,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ளவர்கள் 21.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.