Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு tamilnadu government jobs 2024 8th pass

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு. மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு, திண்டுக்கல் மாவட்டத்தின் நீதிமன்றத்தில் 55 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

அரசு வேலை

மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

திண்டுக்கல்

நகல் பரிசோதகர் – 1

முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர் – 2

அலுவலக உதவியாளர் – 33

ஓட்டுநர் – 1

தூய்மை பணியாளர் – 4

காவலர்/ இரவு காவலர் – 5

இரவுக் காவலர் & மசால்ஜி – 4

மசால்ஜி – 5

மொத்த காலியிடங்கள் – 55

நகல் பரிசோதகர் & முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

மதுரை மாவட்டம் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகல் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

பிற பதவிகளுக்கு – தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

வயது தளர்வு:

MBC/ BC/ BCM – 34

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் – 37

ரூ.15,700 – ரூ.71,900

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ரூ.500/-

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.05.2024

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.05.2024

பொது எழுத்துத்தேர்வு, தேவையான பதவிக்கு செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். tamilnadu government jobs 2024 8th pass.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top