தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு தடுப்பு மற்றும் நீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு அரசால் 27-2-1982 ஆம் உருவாக்கப்பட்டது. வாரியம் பின்னர் 1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) என மறுபெயரிடப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை I (Project Coordinator Level I)
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை II (Project Coordinator Level II)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை I (Project Coordinator Level I) – 02.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை II (Project Coordinator Level II) – 01.
சம்பளம் :
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை I (Project Coordinator Level I) – ரூ.70,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை II (Project Coordinator Level II) – ரூ.50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Project Coordinator Level I பணிக்கு Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management.
Project Coordinator Level II பணிக்கு Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management.
TNPSC Group 4 2024 ! துறை வாரியாக கலிப்பாணியிடங்களின் முழு விபரங்கள் !
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையத்தளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். tamilnadu pollution control board recruitment 2024.
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் :
விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க தேதி : 19.01.2024.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2024.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)
76, மவுண்ட் சாலை,
கிண்டி,
சென்னை – 600032.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.