மக்களே இப்பவே சார்ஜ் போட்டுக்கோங்க.., தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளைக்கு பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!மக்களே இப்பவே சார்ஜ் போட்டுக்கோங்க.., தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளைக்கு பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிது மின் கசிவுகளை சரி செய்வதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பணி செய்யும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (20.01.2024) பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கும் பகுதிகள் குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதாவது நாளை மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட இருக்கிறது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அனுப்பானடி, தெப்பக்குளம்,  வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர்.

தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைகல், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி.

புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, வக்கீல் புதுத்தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமி நகர், பெத்தியம்மன் படித்துறை.

ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், விராட்டிபத்து, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், எஸ் எஸ் காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி, பெத்தானியாபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி.

முனிச்சாலை, செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாட்சி நகர்.

கே.கே.நகர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம் நகர், அண்ணா நகர், கே.புதூர்,  பால் பண்ணை, சந்தை.

கீழக்குயில்குடி, டி.வி.எஸ் நகர், பழங்காநத்தம், பெருங்குடி, ஜெய் நகர், நேரு நகர், பி ஆர் சி காலனி, அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், வேளச்சேரி.

பி.பிக்குளம், உழவர் சந்தை,  பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டி பதி.

அனுப்பானடி, இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம்.

இன்றைய தங்கம் ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(19.01.2024) – முழு விவரம் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *