Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!

தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!

தமிழகத்தில் நாளை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள்! உடனே மொபைலுக்கு சார்ஜ் போடுங்க!

Tamil Nadu Power Cut Areas: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை (20.02.2025) முழு நேர மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் நாளை பிப்ரவரி 20ஆம் தேதி வியாழக்கிழமை கீழ்காணும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகே வெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இனிகோ நகர். கடற்கரை சாலை கோவில்பிள்ளை நகர், வடக்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்.

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராம பட்டினம், தேவம்பாடி, வெள்ளைய கவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அரியலூர் மாவட்டம் நாளை மின்தடை பகுதிகள்:

விருபேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரிய கருக்கை, பெரியகுருக்கை, பெரியாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

எரவாங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குழி, பவர்கிரிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரியகருக்கை, சின்னாத்துக்குறிச்சி, மேல வல்லம், திராவிட நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மதுரை மாவட்டம் நாளை மின்தடை பகுதிகள்:

கங்குழி, கொளத்தூர், பூக்குழி, வல்லம், ஐயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்.

ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்.

விருதுநகர் மாவட்டம் நாளை மின்தடை பகுதிகள்:

சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆவியூர் மற்றும் அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கரூர் மாவட்டம் நாளை மின்தடை பகுதிகள்:

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி.

வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி.

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.

எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பியகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கனபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஏஎன் புரம், வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், மடபுரம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், புலியூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர், கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

குண்டடம், கலிவல்சு I, கூத்தம்பூண்டி, சர்மங்கள், டிவி பட்டினம், எஸ்.கே.பாளையம், வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வலையபாளையம், சேகம்பாளையம், அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி ஸ்டீட், குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் நாளை மின்தடை பகுதிகள்:

ஆலங்காயம், மிட்டூர், காவலூர், ஜவத்து, மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், காவலூர், வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, கெத்தண்டபட்டி, திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கெத்தண்டப்பட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், அம்பலூர், அணைக்கட், பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், கோரட்டி, குனிச்சி, கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV OHT 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

22KV அத்திப்பாக்கம் 22KV காங்கேயனூர் 22KV மணலூர்பேட்டை 22KV அருந்தங்குடி 22KV மூர்க்கன்பாடி 22KV திருவரங்கம், 22 KV தோட்டப்பாடி 22 KV செம்பக்குறிச்சி 22 KV பாக்கம்பாடி 22 KV குகையூர், 22KV நைனார்பாளையம்.

22 KV வடகீரனூர் 22 KV அதியந்தல் 22 KV ஜே.சித்தாமூர் 22 KV சௌரியாபாளையம் 22KV மையனூர் 22KV எருடையம்பட்டு.

பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்.

புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, ஆதங்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை, மங்கலக்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top