Breaking News: தமிழக ரேஷன் அட்டைதாரர்களே: தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை குறைவான விலையில் ரேஷன் கடை மூலமாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரப்படும் புதிய திட்டங்கள் அனைத்தையும் நியாய விலைக் கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய ரேஷன் அட்டைகள் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் குளறுபடியும் மோசடியும் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. card ration card
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே
இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ration card online
Also Read: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 – வில்வித்தையில் புதிய சாதனை தென் கொரியா வீராங்கனை!!
மேலும் கூடிய சீக்கிரம் அனைத்து கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை கொண்டு வர முக்கிய காரணம், என்னவென்றால் முதியவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய முடியாததால் கருவிழி பதிவு செய்ய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. tamil nadu ration card
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.07.2024)
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்