தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! ரேஷன் கடையில் இனி எல்லாம் பாக்கெட்டில் தான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! ரேஷன் கடையில் இனி எல்லாம் பாக்கெட்டில் தான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Breaking News: தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் தமிழக அரசு ரேஷன் கடை மூலமாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசு மற்றும் மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வரும் சலுகைகள், நலத்திட்டங்கள் அனைத்தும் இதன் வாயிலாக தான் வழங்கி வருகின்றனர். chief minister of tamil nadu

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. tamilnadu government

இந்நிலையில் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தையும் பாக்கெட்டுகளாக கொடுத்தால் மோசடி நடக்காது என்பதால் இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. packaging Scheme

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை பாக்கெட்டுகளாக கொடுக்க  திட்டம். ration shop

Also Read: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? – முழு தகவல் இதோ !

இந்த திட்டத்தை முதலில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு கடையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ration card holders

பின்னர் மக்கள் இத்திட்டத்திற்கு கொடுக்கும் வரவேற்பை வைத்து எல்லா கடைகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. government ration shop near me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *