அடுத்த ஆண்டு 2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு விட இருப்பதாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
விடுமுறை:
ரேஷன் கடை வாயிலாக தமிழகத்தில் இருக்கும் எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் கொடுத்து வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்காக கொண்டு வரும் சலுகைகள் ரேஷன் கடை மூலமாக வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடையில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மேலும் பொதுவாக ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் 2 வார வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. அதே போல் ஏனைய பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அடுத்த ஆண்டு 2025 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற பட்டியலை தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அவை கீழ்வருமாறு,
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
விடுமுறை பட்டியல் :
- ஜனவரி 15 – பொங்கல் பண்டிகை
- ஜனவரி 26 – குடியரசு தினம்
- பிப்ரவரி 11- தைப்பூசம்
- மார்ச் 31- ரம்ஜான்
- ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு
- மே 1 – மே தினம்
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 27- விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 20 – தீபாவளி
- டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்
மேற்கண்ட விடுமுறை நாட்களை வைத்து மொத்தமாக 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !