
தமிழக பள்ளிகளில் மூன்று புதிய திட்டம் விரைவில் அமல்: தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் மாணவர்கள் இருந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” 2024 – 2025 கல்வியாண்டில் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மாணவ – மாணவியர்களின் பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மற்றும் மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள் அணிய தடை உள்ளிட்ட மூன்று திட்டங்கள் அமலுக்கு வர உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிகளில் மூன்று புதிய திட்டம் விரைவில் அமல் – tamilnadu schools news – education department official
தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் – வரைவு பாடத்திட்டம் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க