Home » செய்திகள் » மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: நாட்டில் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவு பெற்றது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் என்று மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி நாடு முழுவதும் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குப்பதிவு மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கணக்கெடுக்க தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தலின் முடிவுகளும் நாளை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை நாடு முழுவதும் வாக்குப்பதிவு எண்ணிக்கை கணக்கிட பட இருப்பதால், இத்தகைய சூழ்நிலையில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்நாடகப் பகுதிகளில் நாளை 144 தடை அமலுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – tasmac shops news – election news – lok shaba election 2024 news – election commission – tamilnadu tasmac news

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் .. அறிக்கை வெளியீடு!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top