Home » செய்திகள் » மக்களே தயாராகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்சார வாரியம் அறிவிப்பு!!

மக்களே தயாராகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்சார வாரியம் அறிவிப்பு!!

மக்களே தயாராகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்சார வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மக்களுக்கு  தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக அந்த பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படுவது குறித்து,  மின் வாரிய துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள தே.கல்லுப்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

மின்தடை பகுதிகள்:

தே.கல்லுப்பட்டி, கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே.குன்னத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டு ரெட்டி பட்டி, ஆண்டிபட்டி, குருவி நாயக்கன்பட்டி,  தென்னமநல்லூர், மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி,சித்தூர், ஆவல்சூரன்பட்டி,கள்ளிக்குடி, ராம்நகர், ராமுணிநகர். பாலாஜி நகர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லுார், புளியம்பட்டி, சென்னம்பட்டி,  திருமால், வையூர், சென்னம்பட்டி, சின்ன ரெட்டிபட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, பெரிய பூலாம்பட்டி, குராயூர், எம்.புளியங்குளம், சிவரக்கோட்டை, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி பகுதி.

மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயமான விவகாரம்., 9 நாள் தேடலில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top