செக் வைத்த சென்னை போக்குவரத்து காவல்துறை: தமிழகத்தில் சாலை விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை பல சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வருபவர்களை தெளிவாக Capture செய்யும் விதமாக போக்குவரத்து துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபவர்களை எளிதாக கண்டறிய சூரிய ஒளி தகடுகள் உடன் கூடிய ANPR Camera-க்கள் பொருத்தப்பட்ட பேரிகேட்டுகளை அமைத்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் வாகனத்தை பயன்படுத்தி ஆபத்து விளைவிக்கும் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்தை உண்டாக்கும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த வசதி கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. tamilnadu traffic new rules 2024 – traffic police announcement
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.., ரசிகர்கள் அதிர்ச்சி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு