Magalir urimai thogai தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் – இனி மாதம் ரூ.1000 இல்ல ரூ.3000: தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மகளிர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டமான மகளிர் உரிமை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக கல்யாணம் செய்யும் பெண்கள் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி இம்முறை 2.30 லட்சம் பேர் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நேற்று தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புதுமை திட்டம் போல் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதன்படி, மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. எனவே இதன் மூலம் 3 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். magalir urimai thogai – tamilnadu government
இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு – WHO வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
முதல்வர் கூறிய 5 முக்கிய உரைகள்
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு?
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024