விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். தற்போது மேக்னா தமிழுக்கு எதிராக திரும்பியதால் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த நாடகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைக்கான ஷாக்கிங் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது நேற்று தமிழை தாக்குவதற்காக மேக்னா அடியாட்களுடன் சென்றதாக கூறி சரஸ்வதி சண்டை போட்டுவிட்டு, உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை யாரோ கொலை செய்வதற்கு துரத்தி வருவதாக சரஸ்வதிக்கு கால் செய்து கூறுகிறார். அதன் பின்னர் அவரை நேரில் பார்க்க சென்ற சரஸ்வதிக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விடாமுயற்சி படக்குழு., என்னனு தெரியுமா? வைரலாகும் முக்கிய பதிவு!!!
அதாவது மேக்னா உயிரிழந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது அவர் வயிற்றில் குத்திய கத்தியை சரஸ்வதி எடுக்க முயன்ற போது, தொழிலாளர்கள் பார்த்த நிலையில் சரஸ்வதி தான் கொலை செய்தார் என நினைத்து விடுகின்றனர். இதன் மூலம் சரஸ்வதிக்கு பெரும் சிக்கலில் இருக்க போகிறார். மேலும் மேக்னா உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ப்ரோமோ இதோ,