தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

TANCEM எனப்படும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 சென்னையில் Marketing & Technical Head காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2024. மேலும் நிறுவன அறிவிப்பின் படி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம்.

நிறுவனம்TANCEM
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
சம்பளம் மாதம் 3 இலட்சம் வரை
தொடக்க நாள்17.06.2024
கடைசி நாள்30.06.2024
TANCEM ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Marketing Head

Technical Head

Rs.2.25 Lakhs முதல் Rs.3 Lakhs வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

Marketing Head பணிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Degree in Mechanical / chemical / Electrical Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Technical Head பணிகளுக்கு MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Marketing Head பணிக்கு அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technical Head பணிக்கு அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

IMSc Chennai ஆட்சேர்ப்பு 2024 ! கணித அறிவியல் நிறுவனத்தில் அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamilnadu Cements Corporation Limited
(A Government of Tamil Nadu Undertaking)

5th Floor, Aavin Illam,

No.3A, Pasumpon Muthuramalinga Thevar Road,

Nandanam,

Chennai – 600 035.

Ph No: 044-28525461, 044-28525471

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 30.06.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்பு Marketing Click here
விண்ணப்ப படிவம் Marketing Download
அதிகாரபூர்வ அறிவிப்பு Technical Click here
விண்ணப்ப படிவம் Technical Download
அதிகாரபூர்வ இணையத்தளம்View
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *