TANCEM அறிவிப்பின் படி தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 மூலம் mazdoor பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tancem recruitment 2024 notification
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Mazdoor (Group D) Post
சம்பளம் :
Rs.8,085 முதல் Rs.9,685 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 37 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
Repco Bank வேலைவாய்ப்பு 2024 ! Manager & Assistant Manager பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Mazdoor (Group D) Post பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Senior Manager (P&A)/Dy. Collector
M/s. Tamil Nadu Cements Corporation Limited
5th Floor, Aavin Illam, No.3A,
Pasumpon Muthuramalingam Salai, Nandanam,
சென்னை – 600035
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.10.2024
சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 03.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.