தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம். வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு ஃபைபர்னெட் கார்ப்பரேஷன்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
பொது மேலாளர் (சந்தைப்படுத்தல்) (General Manager (Marketing)
துணை மேலாளர் (சந்தைப்படுத்தல்) (Deputy Manager (Marketing)
தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) (Chief Operating Officer (COO)
முதன்மை ஆலோசகர் & தலைமை தொழில்நுட்பம் அதிகாரி (Principal Consultant & Chief Technology Officer)
மேலாளர் (இணையதளம் சேவைகள்) (Manager (Internet Services)
ஆலோசகர் (GPON) (Consultant (GPON)
ஆலோசகர் (வலைப்பின்னல் திட்டமிடல்) (Consultant (Network Planning)
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive)
ஆலோசகர்/ ரூட்டிங் மேலாளர் – ஐபி/ (எம்பிஎல்எஸ்) (Consultant/ Routing Manager – IP/ (MPLS)
அசோசியேட் ஆலோசகர் (BSS/ உதவி மையம்) (Associate Consultant (BSS/ Helpdesk)
அசோசியேட் ஆலோசகர் / செயல்பாட்டு ஆதரவு அமைப்பு (OSS)
அசோசியேட் ஆலோசகர் (OFC & ரோ) (Associate Consultant (OFC & RoW)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கான மொத்த எண்ணிக்கை – 14.
சம்பளம் :
ரூ.25,000 முதல் 2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வங்கியில் காவலாளி வேலைவாய்ப்பு 2024 ! 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
கல்வித்தகுதி :
Diploma / BE / B .TECH / MBA /M.SC போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 25 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக இயக்குனர்,
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்,
கதவு எண்.807, 5வது தளம்,
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை,
அண்ணாசாலை, சென்னை – 600002.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
23.02.2024 தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.