TANFINET நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 மூலம் Company Secretary மற்றும் Consultant பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் குறித்து காணப்போம். tanfinet recruitment 2024 notification
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOBS NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Company Secretary
Consultant
சம்பளம் :
Rs.75,000 முதல் Rs.1,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Company Secretary பணிக்கு associate member of institute of company secretaries தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Consultant பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் BE / B.TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
SPMCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் & துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். tanfinet recruitment 2024
அனுப்ப வேண்டிய முகவரி :
The Managing Director
Tamil Nadu FibreNet Corporation Limited
Door No. 807 , 5th Floor , P.T.Lee.Chengalvaraya Naicker Trust
Annasalai, Chennai – 600002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பாத்திரக்கான ஆரம்ப தேதி : 25.10.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பாத்திரக்கான கடைசி தேதி : 18.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Personal Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பத்தார்கள் தற்போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA / DA வழங்கப்பட மாட்டாது
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.