தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023

  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை இயங்கி வருகின்றது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் data entry வேலை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023 ! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் data entry வேலை !

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023

  அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ( District Health Society – DHS )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

காலிப்பணியிடங்களின் பெயர் :

  தரவு உள்ளிட்டாளர் ( Data Entry Operator ) பணியிடங்கள் தஞ்சாவூர் DHSல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  ஒரு தரவு உள்ளிட்டாளர் பணியிடங்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கின்றது. வேலைவாய்ப்பு 2023

கல்வித்தகுதி :

  அரசின் அனுமதியுடன் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் ( டிகிரி ) முடித்திருக்க வேண்டும். தட்டச்சு துறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். கணினி பயன்பாடு குறித்த அறிவு இருக்க வேண்டும்.

சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023 ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! 

வயதுத்தகுதி :

  அரசின் விதி முறைகளின் படி வயதுத்தகுதி இருக்க வேண்டும்.

சம்பளம் :

  தஞ்சாவூர் மாவட்ட DHSல் காலியாக இருக்கும் தரவு உள்ளிட்டாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 13,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  06.11.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் தரவு உள்ளிட்டாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் அல்லது அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  செயற் செயலாளர் ,

  DHS துணை இயக்குநர் ,

  துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் , 

  காந்திஜி ரோடு ,

  LIC கட்டிடம் அருகில் ,

  தஞ்சாவூர் – 613 001 ,

  தமிழ்நாடு .

தொலைபேசி எண் : 04362 – 273603

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. மொபைல் எண் 

  3. கல்வி சான்றிதழ் 

  4. அனுபவ சான்றிதழ் 

  5. முகவரி சான்றிதழ் 

  6. சாதி சான்றிதழ் 

  7. இருப்பிட சான்றிதழ் இவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு சுய கையொப்பம் இட்டு விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கும் தரவு உள்ளிட்டாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *