தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு சார்ந்த டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்து வருகிறது. மது விற்பனைக்கு இல்லத்தரசிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு 100 மீட்டரில் உள்ள கடைகளை அரசு சீல் வைத்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 10 ரூபாய் எக்ஸ்ட்ரா காசு வாங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.
இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் முக்கியமான செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது உபி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24ம் தேதி நடைபெற இருப்பதால் கோவிலை சுற்றிஉள்ள எந்த கடைகளிலும் மது விற்க கூடாது என்றும் , மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.