Home » செய்திகள் » டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்தியாவின் கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் இரவு நேரங்களில் இயங்கி வருகிறது. அதற்கு அந்த நாட்டு அரசாங்கமே அனுமதி வழங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளுக்கு படையெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் உள்ள குர்கான் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் இரவு நேரங்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அதிகாலை 3 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை வலியுறுத்தி காஜியாபாத்  மற்றும் நொய்டா நகரங்களில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், மதுக்கடைகள் மூடும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி மதுக் கடைகள், பார்கள் அதிகாலை 4 மணி வரை  திறந்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தில் கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த மனைவி – வெளியான ஷாக்கிங் வீடியோ!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top