அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம் வர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
QR CODE:
தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஒரு பக்கம் மது ஒழிய வேண்டும் என்று இல்லத்தரசிகள் கொடி பிடித்தாலும் கூட, ஒரு நாளைக்கு 100 கோடிக்கு மேல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் ஆகிறது. புது படத்திற்கு கிடைக்காத வசூல் கூட டாஸ்மாக் கடை ஒரே நாளில் வாரி குவித்து விட்டு போகிறது. அதுவும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சொல்லவா வேண்டும்.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?
இந்நிலையில் மது பிரியர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் முதல் QR CODE முறையில் மது விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா.., ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை இதோ!!
டாஸ்மாக் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர QR CODE முறை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அங்கு எப்படி செயல்படுவதை பார்த்து விட்டு, இதையடுத்து மாநிலம் முழுவதும் ஜனவரி மாதம் விரிவு படுத்தப்படுகிறது. இந்த முறை அமலுக்கு வந்ததும், வாடிக்கையாளர்களுக்கு பில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?